இந்த வருஷமாவது தீபாவளிக்கு போனஸ் தருவீங்களா பாஸ்.. இன்னுமாடா எங்கள நம்பிட்டு இருக்க, வைரல் மீம்ஸ்

Memes: தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது அந்த போனஸை தான். அதை வைத்து தான் புது துணி வாங்குவதில் இருந்து தீபாவளிக்கான அத்தனை செலவும் இருக்கிறது.

diwali-memes
diwali-memes

ஆனால் அது வருமா வராதா என்ற ஒரு குழப்பமும் வேலை செய்பவர்களிடத்தில் இருக்கிறது. சிறு கம்பெனிகளில் கூட தொழிலாளர்களுக்கு தாராளமாக போனஸ் கொடுக்கப்படுகிறது.

diwali-memes
diwali-memes

ஆனால் கார்ப்பரேட் உள்ளிட்ட கம்பெனிகளில் அது இல்லை என்பதுதான் சோகம். வடிவேலு சொல்வது மாதிரி பொங்கலையும் புளியோதரையும் போட்டு கழித்து விடும் கதை தான். அதாவது பல கம்பெனிகளில் தீபாவளிக்கு 1/2 கிலோ ஸ்வீட் கொடுத்து முடித்து விடுவார்கள்.

diwali-memes
diwali-memes

இதை நெட்டிசன்கள் மீம்ஸ் வழியாக கிண்டல் செய்து வருகின்றனர். இன்னுமாடா நாங்க போனஸ் தருவோம்னு நம்பிகிட்டு இருக்கீங்க. போனஸா அப்படின்னா என்ன என முதலாளிகள் சொல்வது போல் பல மீம்ஸ் வைரலாகி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.

diwali-memes
diwali-memes
diwali-memes
diwali-memes
diwali-memes
diwali-memes

சோசியல் மீடியாவை கலக்கும் மீம்ஸ்

- Advertisement -spot_img

Trending News