புதன்கிழமை, பிப்ரவரி 19, 2025

சட்டையை சுழற்றிய விஜய்.. என்ன அனிருத் இந்நேரம் நான் ஆணையிட்டால் பாட்ட ரீமிக்ஸ் பண்ணிருப்பியே, வைரல் மீம்ஸ்

Memes: விஜய்யின் ஜனநாயகன் பட போஸ்டர் தான் தற்போது சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் இருக்கிறது. நேற்று இப்படத்தின் தலைப்பு வெளியானதிலிருந்து ரசிகர்கள் ஒரே கொண்டாட்டம்தான்.

memes-vijay
memes-vijay

அதேபோல் அஜித்துக்கு பத்மபூஷன் விருது கிடைத்ததையும் அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த இருதரப்பும் தற்போது மாற்றி மாற்றி கிண்டல் செய்து ட்வீட் போட்டு வருகின்றனர்.

memes-vijay
memes-vijay

இது ஒரு பக்கம் இருக்க விஜய் நான் ஆணையிட்டால் என சாட்டையை சுழற்றியபடி இருக்கும் போஸ்டர் வெளிவந்தது. அதை எம்ஜிஆரோடு ஒப்பிட்டு பல மீம்ஸ் வைரலாகி வருகிறது.

memes-vijay
memes-vijay

அதேபோல் கோட் படத்தில் விஜய் சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியை கொடுப்பார். அதை அப்படியே மாற்றி எம்ஜிஆர் சாட்டையை விஜய்யிடம் கொடுப்பதாகவும் மீம்ஸ் பரவி வருகிறது.

memes-vijay
memes-vijay

இது ஒரு பக்கம் இருக்க ரசிகர்கள் அனிருத்திடம் ஜனநாயகன் படத்தில் நான் ஆணையிட்டால் பாட்டை ரீமிக்ஸ் பண்ணியாச்சா என கேட்பது போன்ற மீம்ஸ் தான் அல்டிமேட் ஆக இருக்கிறது.

memes-vijay
memes-vijay

உண்மையில் அந்தப் பாட்டு ரீமிக்ஸ் செய்யப்பட்டு வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அப்படி வந்தால் விஜய் ரசிகர்கள் அதை திரை கிழியும் அளவுக்கு கொண்டாடி தீர்த்து விடுவார்கள்.

memes-vijay
memes-vijay

மேலும் விஜய்யின் இந்த போஸ்டர் கொண்டாடப்படுவது போல் கிண்டலடிக்கப்பட்டும் வருகிறது. நீங்கள் ஆணையிட்டால் புஸ்ஸி ஆனந்த் கூட கேட்க மாட்டார் என சிலர் நக்கல் அடித்து வருகின்றனர்.

memes-vijay
memes-vijay

இருப்பினும் அந்த போஸ்டர் தான் இப்போது அனைவரையும் பேச வைத்திருக்கிறது. அது குறித்த சில ஜாலி மீம்ஸ் தொகுப்பு இதோ.

Trending News