அங்க டாட்டூ போட்டு தான் உன் பக்தியை காட்டணுமா.. வில்லங்கமா பச்சை குத்தி சிக்கிய ஆன்ட்டியின் வைரல் மீம்ஸ்

Memes: அந்த காலத்துல பச்சை குத்துறது ஒரு வழக்கமா இருந்தது. அதுவே நாகரீகம் வளர்ந்த இந்த காலகட்டத்தில் டாட்டூ என்ற பெயரில் இளம் தலைமுறையினர் தங்களுக்கு பிடித்த பெயர், போட்டோ என உடலில் வரைந்து கொள்கின்றனர்.

tatoo-memes
tatoo-memes

ஆனால் அதுதான் இப்போது விமர்சனமாக மாறி வருகிறது. பெண்கள் மார்பில் பச்சை குத்திக் கொள்ளும் வீடியோக்கள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் ஒரு ஆணிடம் இப்படி வெட்கமில்லாமல் உடலை காட்டி டாட்டூ போடுகிறார்கள் என பலரும் அவர்களை கழுவி ஊற்றுவதுண்டு.

tatoo-memes
tatoo-memes

ஆனால் இப்போது ஒரு பெண் முருகர் படத்தை மார்பில் டாட்டூவாக போட்டுள்ளது சர்ச்சையாக மாறி இருக்கிறது. நாம் ஒன்றும் வெளிநாட்டு கலாச்சாரத்தில் வாழவில்லை. நமக்கென ஒரு வரைமுறை இருக்கிறது.

tatoo-memes
tatoo-memes

சாமி படத்தை உடலில் பச்சை குத்திக் கொள்வது தவறு என சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் இது அவரவர்கள் விருப்பம் என சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இதை நெட்டிசன்கள் தங்கள் பாணியில் உன் பக்தியை இப்படி தான் காட்டனுமா என கலாய்த்த மீம்ஸ் தொகுப்புகள் இதோ.

tatoo-memes
tatoo-memes

சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் மீம்ஸ்

Next Story

- Advertisement -