பி.டி பீரியடை எல்லாம் கணக்கு வாத்தியாருக்கு கொடுத்துட்டு.. என்ன ஒலிம்பிக்ல கோல்டு மெடல் வாங்க விடாம பண்ணிட்டீங்களே, ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: கடந்த ஜூலை 26 ஆம் தேதி பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி ஆரம்பமானது. இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் உட்பட 206 நாடுகள் இதில் பங்கேற்றது. இந்தப் போட்டியில் அமெரிக்கா 126 பதக்கங்களை தட்டி தூக்கி முதல் இடத்தை பிடித்துள்ளது.

memes-olympic
memes-olympic

அதை அடுத்து சீனா இரண்டாம் இடத்தையும் ஜப்பான் மூன்றாம் இடத்தையும் பிடித்திருக்கிறது. இந்தியாவை பொருத்தவரையில் 1 வெள்ளி 5 வெண்கல பதக்கங்கள் கிடைத்துள்ளன.

memes-olympic
memes-olympic

அதனால் இந்த பதக்க பட்டியலில் நம் நாடு 71 வது இடத்தை பிடித்திருக்கிறது. இதனால் ஒரு தங்கப் பதக்கம் கூட வாங்க வில்லையே என்ற குறை அனைவருக்கும் இருக்கிறது. இதை நெட்டிசன்களும் தங்கள் பாணியில் கலாய்த்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

memes-olympic
memes-olympic

அதில் பி.டி பீரியடை எல்லாம் கடன் வாங்கி பாடம் எடுத்த கணக்கு வாத்தியாரை தான் பொளந்து வருகின்றனர். உங்களால தான் ஒலிம்பிக்கில் கலந்துக்க முடியல தங்க மெடல் மிஸ் ஆயிடுச்சு என குறும்புக்கார நெட்டிசன்கள் கொடுத்து வரும் அலப்பறை மீம்ஸ் இதோ.

memes-olympic
memes-olympic
memes-olympic
memes-olympic

சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் ஒலிம்பிக் மீம்ஸ்

Next Story

- Advertisement -