ஒரிஜினல் கோட் விலையே 900 தான்.. நீங்க என்ன டிக்கெட் 1500க்கு விக்கிறீங்க, வைரல் மீம்ஸ்

Memes: ஒட்டு மொத்த மீடியாவும் இப்போது ஆவலுடன் காத்திருக்கும் விஜய்யின் கோட் நாளை ரிலீஸ் ஆகிறது. இதற்கான பிரமோஷன் பணிகள் அனைத்தும் சூடு பிடித்துள்ள நிலையில் டிக்கெட் முன்பதிவு பெரும் சாதனை படைத்து வருகிறது.

memes-goat
memes-goat

இதில் விஜய் ரசிகர்கள் மணி கணக்கில் தியேட்டர் வாசலில் கால் எடுக்க காத்திருந்தும் கூட டிக்கெட் கிடைக்காமல் போன சோகங்களும் இருக்கிறது. அதே சமயம் டிக்கெட் விலை 1500,, 2000 என விற்கப்பட்டு வருகிறது.

memes-goat
memes-goat

இதுவும் ஒரு பக்கம் பஞ்சாயத்தாக மாறி வருகிறது. ஆனால் நெட்டிசன்கள் இதை ஜாலி மீம்ஸ் ஆக பதிவிட்டு வருகின்றனர். ஒரிஜினல் ஆட்டுக்கறி விலை கூட 900 தான். ஆனால் நீங்க என்ன டிக்கெட்டை இந்த விலைக்கு விக்கிறீங்க என நக்கல் அடித்து வருகின்றனர்.

memes-goat
memes-goat

மேலும் கோட் படத்தில் ஏகப்பட்ட கெஸ்ட் ரோல் இடம்பெறுகிறது. அதன் ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டும் இருக்கிறது. இதுவும் மீம்ஸாக வைரலாகி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.

memes-goat
memes-goat
memes-goat
memes-goat

சோசியல் மீடியாவில் வைரலாகும் மீம்ஸ்

Next Story

- Advertisement -