ஆள பாத்தா டம்மி பீசா இருக்க.. சம்பள பணம் எல்லாத்தையும் காலி பண்ணிட்ட, ஆவணி மாத ரகளை மீம்ஸ்

Memes: ஆடி மாதம் புது மாப்பிள்ளைகள் சோகமாக இருந்தாலும் குடும்ப தலைவர்கள் சந்தோஷமாகத்தான் இருந்தார்கள். ஏனென்றால் அந்த மாதத்தில் கல்யாணம், காதுகுத்து, நிச்சயதார்த்தம் என எந்த பங்க்ஷனும் இருக்காது.

viral-memes
viral-memes

ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து வைத்து ஆவணி மாதத்தில் உறவு பட்டாலங்கள் பத்திரிக்கையாக வைத்து தள்ளி விடுவார்கள். ஏனென்றால் அடுத்து வரும் புரட்டாசி மாதத்திலும் சுபகாரியங்கள் செய்ய மாட்டார்கள்.

viral-memes
viral-memes

அதனால் ஆவணி மாத கடைசி தேதி வரை சுப காரியங்கள் நடைபெறும். சில சமயம் ஒரே நாளில் நான்கு ஐந்து கல்யாணத்திற்கு செல்லும் சம்பவங்களும் உண்டு. அதனாலேயே தாவணி மாதத்தை பார்த்தால் கொஞ்சம் பீதியாக தான் இருக்கும்.

viral-memes
viral-memes

ஏனென்றால் வாங்கிய சம்பளம் மொத்தமும் மொய் வைத்தே காலியாகி விடும். இதை நெட்டிசன்கள் ஜாலியாக கலாய்த்து வருகின்றனர். அதிலும் மொய் வைப்பதற்காக பேங்கில் லோன் கேட்கும் நகைச்சுவை மீம்ஸ் ட்ரெண்டாகி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.

viral-memes
viral-memes
viral-memes
viral-memes
viral-memes
viral-memes

சோசியல் மீடியாவை கலக்கும் ரகளையான மீம்ஸ்

- Advertisement -spot_img

Trending News