கோட் பட ஹைலைட்டே LCU கனெக்ட் தான்.. லியோ தாஸ் பொண்டாட்டி ஆடுச்சே, வைரல் மீம்ஸ்

Memes: விஜய் நடிப்பில் கடந்த வாரம் கோட் படம் வெளிவந்தது. அனைவரும் என்ஜாய் செய்யும் வகையில் இருந்தாலும் இப்படத்திற்கு சில எதிர்மறையான கருத்துக்களும் வந்தது.

memes-goat
memes-goat

அதிலும் நெட்டிசன்கள் கோட் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மீம்ஸ் போட்டு வைரல் செய்து வருகின்றனர். அதில் திரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோரின் கேமியோ கேரக்டர்கள் ஒரு பக்கம் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

memes-goat
memes-goat

இன்னும் சிலர் இதை அப்படியே LCU உடன் கனெக்ட் செய்து அலப்பறை கொடுத்து வருகின்றனர். அதாவது லியோதாஸ் மனைவி இதில் ஆட்டம் போட்டிருக்கிறார். இந்த படமும் LCU தான் என பங்கம் செய்கின்றனர். அப்படி கோட் படம் பற்றி இணையத்தை சுற்றும் சில ஜாலியான மீம்ஸ் இதோ.

memes-goat
memes-goat
memes-goat
memes-goat
memes-goat
memes-goat

சோசியல் மீடியாவை கலக்கும் ஜாலியான மீம்ஸ்

- Advertisement -spot_img

Trending News