பணத்தை எடுத்துட்டு எண்ணி பார்த்தா.. பொறவு எனக்கு என்ன மரியாதை, ஏடிஎம் ரகளை மீம்ஸ்

Memes: நம்மில் எல்லோருக்கும் ஒரு சில பழக்கம் இருக்கும். உதாரணத்திற்கு வீட்டை பூட்டி விட்டு பூட்டை இழுத்து பார்ப்பது என சில சோதனைகளை அடிக்கடி செய்து பார்ப்போம். அதில் ஒன்றுதான் ஏடிஎம் மிஷினில் பணத்தை எடுத்து விட்டு எண்ணி பார்ப்பது.

memes
memes

கிட்டத்தட்ட எல்லோருக்குமே இப்படி ஒரு பழக்கம் இருக்கிறது. அதேபோல் வெயிலில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் போது ஏடிஎம் மெஷின் கண்ணில் பட்டால் கொஞ்ச நேரம் ஏசி காத்து வாங்கலாம் என செல்லும் நபர்களும் உண்டு.

memes
memes

மேலும் ஏடிஎம் மிஷினில் பணம் வரும்போது வரும் சத்தத்தை கேட்கவும் சிலருக்கு பிடிக்கும். இப்படி பல விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அப்படி ஏடிஎம் மிஷின் குறித்து ரகளையான மீம்ஸ் இணையத்தை சுற்றி வருகின்றன. அதன் தொகுப்பு இதோ.

memes
memes
memes
memes
memes
memes
memes
memes

சோசியல் மீடியாவில் வைரலாகும் மீம்ஸ்

Next Story

- Advertisement -