நம்ம குரூப்ல நீயும் சுரேஷும் தான் சிங்கிளா இருக்கீங்க.. அதான் நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம், மீம்ஸ்

Memes: கலாச்சாரம் பண்பாடு எல்லாம் திசை மாறி கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் வன்முறை குற்றங்கள் என அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம் பார்த்தால் காதல் என்ற பெயரில் இன்றைய தலைமுறை அடிக்கும் கூத்து தலையில் அடித்துக் கொள்ள வைக்கிறது.

memes
memes

அதிலும் இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியா பக்கங்களை திறந்தாலே ஹார்ட் அட்டாக் வராத குறைதான். இரண்டு பெண்கள் காதலிப்பது, சேர்ந்து வாழ்வது என அட்டகாசம் செய்து வருகின்றனர்.

memes
memes

அதை பெருமையாக பேட்டி கொடுப்பதும் ரில்ஸ் வீடியோ போடுவதும் என ஓவராகவே இருக்கிறது. அதேபோல் ஆண்களும் ஒரு பக்கம் இதே அட்ராசிட்டியை செய்து வருகின்றனர். இதை நெட்டிசன்கள் மீம்ஸ்களாக போட்டு கிண்டல் அடித்துள்ளனர். அதன் தொகுப்பு இதோ.

memes
meme
memes
memes
memes
memes

சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் மீம்ஸ்

Next Story

- Advertisement -