செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

காலைலயே இவ்ளோ வடை சுட்டு வச்சிருக்கீங்க வியாபாரம் ஆகுமா.. உடம்பை குறைக்கிறேன்னு வாக்கிங் வந்தவங்க தின்பாங்க, வைரல் மீம்ஸ்

வ்

Memes: இப்போது எங்கு திரும்பினாலும் உடற்பயிற்சி மையங்கள் தான் அதிகமாக இருக்கின்றன. யாரை கேட்டாலும் ஜிம்முக்கு போறேன் உடம்பை குறைக்கனும் என சொல்கின்றனர்.

memes
memes

அதேபோல் காலை மாலை நேரத்தில் பீச் பார்க் போன்ற இடங்களில் அனைத்து வயதினரும் வாக்கிங் செல்வதையும் காணலாம். கேட்டால் பிபி சுகர் என ஏகப்பட்ட பிரச்சனைகளை சொல்வார்கள்.

memes
memes

ஆனால் 80 90 அதற்கு முந்தைய காலகட்டங்களில் பெண்கள் வீட்டு வேலைகளை செய்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருந்தனர். அதேபோல் ஆண்களும் கடுமையான உழைப்பாளிகளாக இருந்தனர்.

memes
memes

இப்போது பார்த்தால் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் நிலை இருக்கிறது. அதேபோல் பெண்கள் கிச்சனில் எல்லாவிதமான நவீன மெஷின்களை வைத்திருக்கின்றனர். அதனால் சமையலும் சுலபமாகிவிட்டது.

memes
memes

இதுதான் ஜிம் அதிகரிக்க காரணம். இது ஒரு புறம் இருக்க வாக்கிங் செல்கிறேன் என்று கதை விடுபவர்கள் அதை ஒழுங்காக செய்கிறார்களா என்று கேட்டால் நிச்சயம் இருக்காது. பலரும் காலை நேரத்தில் வாக்கிங் செல்வது டீ வடை சாப்பிட தான்.

memes
memes

அதனாலேயே அதிகாலை நேரத்தில் டீ வடை போண்டா மட்டுமில்லாமல் இட்லி பொங்கல் அவ்வளவு ஏன் பிரியாணி கூட விற்கப்படுகிறது. இப்படி வாக்கிங் செல்பவர்களின் அலப்பறைகள் மீம்சாக வைரலாகி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.

memes
memes
- Advertisement -

Trending News