திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

2025லயாவது வாழ்க்கைல ஏற்றம் இருக்குமா ஜோசியரே.. ஒரு வயசு ஏறி இருக்கும், ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: இப்பதான் 2024 ஆரம்பித்த மாதிரி இருக்கு ஆனா வருஷ கடைசியில் இருக்கிறோம். புது வருடம் பிறப்பதற்கு இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில் இந்த வருடம் என்ன சாதித்தோம் என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கிறது.

memes-2025
memes-2025

ஒவ்வொரு புது வருடத்திலும் ஏதாவது ஒரு உறுதி மொழியை எடுத்துக் கொள்வோம். ஆனால் வருடத்தின் முடிவில் அதை நாம் பின்பற்றினோமா என்று கேட்டால் நிச்சயம் இருக்காது.

memes-2025
memes-2025

அதேபோல் கடந்த வருடம் மாதிரி இந்த வருஷம் இருக்கக்கூடாது என்று நினைப்போம். ஆனால் நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் கடவுளை மறந்து விடுவோமே. அதனால் முடிந்த அளவு ஒவ்வொரு வருடமும் நம்மை வச்சு செய்து வருகிறது.

memes-2025
memes-2025

அதில் இந்த வருடம் நினைத்துப் பார்ப்பதற்கு எல்லோருக்கும் நிறைய சம்பவங்கள் இருக்கும். இதை நெட்டிசன்கள் ஜாலி மீம்சாக பதிவிட்டு வருகின்றனர்.

memes-2025
memes-2025

இந்த வருஷம் சொல்லிக்கிற மாதிரி சாதனை எல்லாம் கிடையாது. வேதனை தான் நிறைய இருக்கு. புது வருஷத்துலயாவது ஏதாவது ஏற்றம் இருக்குமா என யோசித்தால் ஒரு வயசு ஏறி இருக்கும் என்பதுதான் நிதர்சனம்.

memes-2025
memes-2025

இதில் இன்னும் சிலர் அடுத்த வருடத்திற்கான ஜோதிட பலனை இப்போதே பார்த்து ஆறுதல் பட்டுக் கொள்கின்றனர்.

memes-2025
memes-2025

சில ராசிகளுக்கு ஏற்றமும் சில ராசிகளுக்கு இறக்கமும் இருக்கிறது. இப்படி 2025 ஆம் ஆண்டு வருடத்தை வரவேற்க இப்போதே மீம்ஸ் கலைகட்டி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.

- Advertisement -

Trending News