புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

கல்யாணத்தையே காசாக்குற நயன் எங்க.. கல்யாணம் சமூக சீர்கேடுன்னு பிரிச்சு விடுற தனுஷ் எங்க, வைரல் மீம்ஸ்

Memes: கடந்த வாரம் முழுவதும் தனுஷ் நயன்தாரா பற்றிய சர்ச்சை தான் சோசியல் மீடியாவில் ரணகளமாக இருந்தது. இன்னும் கூட அந்த தீ அணையவில்லை. தனுஷ் இதையெல்லாம் ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை.

memes
memes

ஆனால் நயன்தாரா ஏதாவது செய்து தனுஷை கோபப்படுத்த வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார். அதனாலயே தயாரிப்பாளரின் திருமண விழாவிற்கு வந்து நீலாம்பரி ரேஞ்சுக்கு சீன் போட்டார்.

memes
memes

ஆனால் தனுஷ் அதை லெப்ட் ஹாண்டில் டீல் செய்துவிட்டார். இதுதான் தற்போதைய பரபரப்பு செய்தியாக இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க இந்த அமளி துமளிக்கு நடுவில் ஏ ஆர் ரகுமானின் விவாகரத்தும் பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

memes
memes

எந்த சர்ச்சையிலும் சிக்காத இசை புயல் தற்போது பல விமர்சனங்களை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். ஆளாளுக்கு இஷ்டத்துக்கு ஒரு கதை கட்டி அவருடைய இமேஜை டேமேஜ் செய்து வருகின்றனர்.

memes
memes

அதேபோல் இந்த விவாகரத்தும் தனுஷால்தான் எனவும் நெட்டிசன்கள் கொளுத்தி போட்டு விட்டனர். ஏனென்றால் அவருடன் வேலை செய்யும் ஒவ்வொருவரும் அடுத்தடுத்து விவாகரத்து பெற்று வருகின்றனர்.

memes
memes

அதன்படி இசைப்புயல் கடைசியாக ராயன் படத்திற்கு இசையமைத்திருந்தார். அதிலும் மேடையில் இவர்கள் இருவரின் பெர்ஃபார்மன்ஸ் வேற லெவலில் இருந்தது. அதனால் இணையவாசிகள் இரண்டையும் முடிச்சு போட்டு கோர்த்துவிட்டனர்.

memes
memes

மேலும் கல்யாணத்தை கன்டென்ட் ஆக மாற்றி காசு பார்த்த நயன் எங்க. கல்யாணம் சமூக சீர்கேடுன்னு புரிஞ்சுகிட்டு ஒவ்வொரு ஜோடியாக பிரித்து விடுற தனுஷ் எங்க என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ.

- Advertisement -

Trending News