வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பேசாம நெட்ப்ளிக்ஸ் கிட்ட நம்ம கல்யாண கேசட்ட கொடுத்து 2 லட்சம் கேப்போமா.. நெட்டிசன்களின் சேட்டை மீம்ஸ்

Memes: நயன்தாராவின் கல்யாண வீடியோ நெட்ப்ளிக்ஸ் தளத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் அதற்கு முன்பே பப்ளிசிட்டி என்ற பெயரில் அவர் தனுஷ் விவகாரத்தை கையில் எடுத்து தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்டார்.

memes
memes

சும்மா இருந்தாலாவது அந்த ஆவணப்படம் கவனம் பெற்று இருக்கும். ஆனால் தேவையில்லாத வன்மத்தை கக்கி அதை ட்ரோல் மெட்டீரியலாக மாற்றிவிட்டார் நயன்தாரா.

memes
memes

அதிலும் அந்த ஆவண படத்தில் தீபா வெங்கட்டை டப்பிங் பேச வைத்தது அனைவரையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது. இப்படி இருக்க நெட்டிசன்கள் நெட்பிளிக்ஸ் தளத்தையும் விட்டு வைக்காமல் கிண்டல் அடித்து வருகின்றனர்.

memes
memes

நயன்தாரா இந்த கல்யாண வீடியோ மூலம் கோடி கணக்கில் லாபம் பார்த்து விட்டார். அதனால் இப்போது பல கணவன்மார்கள் நம்ம கல்யாண கேசட்டையும் netflixல கொடுத்து ஒரு ரெண்டு லட்சம் கேட்போமா என்பது வரை மீம்ஸ் பரவி வருகிறது.

memes
memes

அதேபோல் இப்போது சோஷியல் மீடியாவில் ஏ ஆர் ரகுமானின் விவாகரத்தும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. கடைசியாக அவர் தனுஷின் ராயன் படத்தில் இசையமைத்தார்.

memes
memes

இதற்கும் அதற்கும் சம்பந்தம் இருக்குமோ என்ற ரீதியிலும் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர். இப்படி தற்போது வைரலாகி வரும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.

memes
memes
- Advertisement -

Trending News