இந்தியாவுக்கு சுதந்திரத்தை அவசரப்பட்டு ஆடில வாங்கிட்டோம்.. ஆவணில வாங்கி இருந்தா டாப்ல வந்திருக்கும், வைரல் மீம்ஸ்

Memes: நேற்றோடு ஆடி மாசம் முடிந்து விட்டது. ஒரு மாதமாக கோவில்கள் எல்லாம் பரபரப்பாக இருந்தது. ஆடி மாசம் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது, பொங்கல் வைப்பது என இல்லத்தரசிகளும் பிசியாக இருந்தனர்.

memes
memes

அதே போல் புதுசா கல்யாணம் ஆன பெண்கள் அம்மா வீட்டில் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்தனர். திரும்பவும் புகுந்த வீட்டுக்கு வரணுமே என்ற கவலை அவர்களுக்கு இருக்கிறது.

memes
memes

ஆனால் புதுமாப்பிள்ளையோ மனைவியை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதை நெட்டிசன்கள் ஜாலியாக கலாய்த்து வருகின்றனர்.

memes
memes

மேலும் ஆவணி மாதம் பிறந்து விட்டதால் கல்யாணம், காதுகுத்து என பத்திரிகைகளும் வரிசை கட்ட ஆரம்பித்து விடும். இது தொடர்பான சில ஜாலி மீம்ஸ் தொகுப்புகள் இதோ.

memes
memes
memes
memes
memes
memes

சோசியல் மீடியாவில் வைரலாகும் ஜாலி மீம்ஸ்

Next Story

- Advertisement -