Memes: காலம் ஓடுவது போல் வயசும் யாருக்காகவும் எதற்காகவும் நிற்கப் போவதில்லை. ஆனால் சிலர் இளம் வயதிலேயே நரைமுடி, தொப்பை என அடையாளம் தெரியாமல் மாறுவதுண்டு.
இன்னும் சிலர் 40 வயதானாலும் அதே போல் இருப்பதுண்டு. இது பலருக்கும் இருக்கும் பிரச்சனையாகவும் வரமாகவும் இருக்கிறது. அதேபோல் கல்யாண வயதை தாண்டி திருமணமாகாமல் நொந்து போன இளைஞர்களும் இருக்கின்றனர்.
அப்படிப்பட்டவர்களை பார்த்தால் போதும் சுற்றி இருப்பவர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக தான் இருக்கும். எப்ப கல்யாணம் சாப்பாடு போட போற என நக்கலாக ஆரம்பித்து வெந்த புண்ணில் ஈட்டியை பாய்ச்சுவார்கள்.
அதேபோல் ரொம்ப நாள் கழித்து பார்க்கும் நண்பனிடம் சொட்டை விழுந்திடுச்சு வயசாயிடுச்சு தொப்பை விழுந்துடுச்சு என கேட்பவர்களும் உண்டு. இதை மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்கள் பாணியில் நகைச்சுவையாக கலாய்த்து வருகின்றனர். அப்படி இணையத்தை கலக்கும் சில மீம்ஸ் இதோ.
சோசியல் மீடியாவில் வைரலாகும் மீம்ஸ்
- சைவ லட்டுன்னு நெனச்சு 5% ஜிஎஸ்டி போட்டுட்டோம்
- என்னடா பெரிய லப்பர் பந்து
- புரட்டாசிய கடக்க புயல் வேகத்துல போயிட்டுருக்கேன்