ஜாதகத்தோட சேர்த்து 3 மாச பே ஸ்லிப் வேணும்.. சிபில் ஸ்கோர் பார்த்து லோன் தரப்போறீங்களா, மாப்பிள்ளை பரிதாபங்கள்

Trending Memes: இப்போதெல்லாம் திருமணத்திற்கு பெண் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது. அப்படியே எல்லாம் சரியாக அமைந்தாலும் கூட பெண் வீட்டிலிருந்து ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்டு மாப்பிள்ளைகளை ஒரு வழியாக்கி விடுகின்றனர்.

viral-memes
viral-memes

பெண்ணுக்கு சீர் வரதட்சணை கொடுத்த காலமெல்லாம் போய் இப்போது மாப்பிள்ளை எப்படி இருக்க வேண்டும் என்பதை மணப்பெண்ணே முடிவு செய்கிறார். அதிலும் லட்சக்கணக்கில் சம்பளம், சொந்த வீடு, கார் என ஏகப்பட்ட விருப்பங்கள் இருக்கிறது.

viral-memes
viral-memes

இது எல்லாவற்றிற்கும் மேலாக மாப்பிள்ளையின் சம்பள விவரம், பேங்க் ஸ்டேட்மென்ட் என அனைத்தையும் விசாரிக்கின்றனர். இன்னும் சிலர் மெடிக்கல் செக்கப் செய்ய சொல்லும் கதையும் இருக்கிறது.

viral-memes
viral-memes

இதை நெட்டிசன்கள் நொந்து போன மீம்ஸ்களாக வைரல் செய்து வருகின்றனர். ஏற்கனவே 90 கிட்ஸ்களுக்கு திருமணம் நடப்பது பெரிய விஷயமாக இருக்கிறது. இதில் இந்த கண்டிஷன் எல்லாம் கேட்டால் தலையே சுற்றுகிறது என புலம்புகின்றனர்.

viral-memes
viral-memes
viral-memes
viral-memes
viral-memes
viral-memes

சோசியல் மீடியாவில் வைரலாகும் ஜாலி மீம்ஸ்

- Advertisement -spot_img

Trending News