Home தமிழ் மீம்ஸ் யாருடா நீ படத்துல குறுக்க மறுக்கா ஓடுற.. நான் தாங்க சின்ன வயசு விஜய், வைரல்...

யாருடா நீ படத்துல குறுக்க மறுக்கா ஓடுற.. நான் தாங்க சின்ன வயசு விஜய், வைரல் மீம்ஸ்

memes-vijay
memes-vijay

Memes: வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் கோட் கடந்த ஐந்தாம் தேதி வெளிவந்தது. முதல் நாளிலேயே நல்ல விமர்சனங்களை பெற்ற இப்படம் தற்போது 200 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது.

memes-vijay
memes-vijay

இன்னும் சில தினங்களில் படம் 500 கோடியை தாண்டி விடும் என்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபுறம் ஏஜிஎஸ் வெங்கட் பிரபு ஆகியோரை அஜித் ரசிகர்கள் சுயநலவாதிகள் என திட்டி வருகின்றனர்.

memes-vijay
memes-vijay

அதேபோல் கேப்டன் வரும் ஏ ஐ டெக்னாலஜி எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என விஜயகாந்த் ரசிகர்கள் ஒரு பக்கம் பொங்கி வருகின்றனர். ஏனென்றால் எல்லோரும் எதிர்பார்த்த காட்சிகளே வேறு.

memes-vijay
memes-vijay

மேலும் படத்தில் டி ஏஜிங் செய்யப்பட்ட விஜய் ஒருபுறம் கவனம் ஈர்த்துள்ளார். மற்றொருபுறம் அது குளோனிங் என்ற கருத்துக்களும் வைரலாகி வருகிறது. இப்படி கோட் எல்லா பக்கம் இருந்தும் விதவிதமான விமர்சனங்களை பெற்று வருகிறது.

memes-vijay
memes-vijay

இதை நெட்டிசன்கள் மீம்ஸ் மூலம் வைரல் செய்து வருகின்றனர். அதிலும் இளைய தளபதி, சின்ன தளபதி என பல நகைச்சுவை மீம்ஸ் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதன் தொகுப்பு இதோ.

memes-vijay
memes-vijay

சோசியல் மீடியாவில் வைரலாகும் மீம்ஸ்