வெங்கட் பிரபுவின் அடுத்த ஹீரோ SK.. பிரியாணிக்கு அடுத்த ஆடு சிக்கிடுச்சு, வைரல் மீம்ஸ்

Memes: வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான கோட் நேற்று வெளியானது. ரிலீசுக்கு முன் இந்த படத்திற்கு ஏகப்பட்ட அமர்க்களம் இருந்தது. ஆனால் இப்போது அதுவே பின்னடைவாக மாறி இருக்கிறது.

memes
memes

அதிலும் படம் பற்றி வாய் ஓயாமல் பேசிய பிரேம்ஜி, வெங்கட் பிரபு ஆகியோரை நெட்டிசன்கள் போட்டு பொளந்து வருகின்றனர். நீங்க சும்மா இருந்திருந்தால் கூட இந்த அளவுக்கு ட்ரோல் செஞ்சிருக்க மாட்டாங்க என விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் குமுறி வருகின்றனர்.

memes
memes

இன்னொரு பக்கம் வேண்டும் என்றே சிலர் நெகட்டிவ் விஷயங்களை பரப்பி வருகின்றனர். இத்தனைக்கும் நடுவில் படம் இரண்டாவது நாளான இன்று ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

memes
memes

இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபுவின் அடுத்த ஹீரோ சிவகார்த்திகேயன் என்ற விஷயமும் வைரலாகி வருகிறது. ஆனால் நெட்டிசன்கள் அடுத்த பிரியாணிக்கு ஆடு ரெடி ஆயிடுச்சு என இதையும் கலாய்த்து வருகின்றனர். அந்த மீம்ஸ் தொகுப்பு இதோ.

memes
memes
memes
memes

சோசியல் மீடியாவில் வைரலாகும் மீம்ஸ்

- Advertisement -spot_img

Trending News