ஒன்னு கல்யாண செய்தியா வருது இல்ல விவாகரத்து அறிவிப்பா வருது.. இந்த சினிமாக்காரய்ங்கள புரிஞ்சுக்கவே முடியலையே, மீம்ஸ்

Memes: ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்து செய்தி தான் நேற்றிலிருந்து சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து இருக்கிறது. 15 வருடங்களாக நன்றாக சென்று கொண்டிருந்த திருமண வாழ்வு தற்போது பிரிவில் முடிந்திருக்கிறது.

memes
memes

இதற்கு ஏதேதோ காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் சிலர் வழக்கம்போல தனுஷை இழுத்து விட்டு வேடிக்கை பார்க்கின்றனர். யார் விவாகரத்து பண்ணினாலும் நான்தான் காரணமா என அவர் இப்போது புலம்பி கொண்டு இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

memes
memes

அதேபோல் இணையவாசிகள் சில மீம்ஸ்களையும் போட்டு வைரல் செய்து வருகின்றனர். அதில் சினிமாக்காரங்கள புரிஞ்சுக்கவே முடியல ஒன்னு செத்தா அடுத்தடுத்து சாவுறாங்க இல்ல கல்யாணம் பண்ணா அடுத்தடுத்து கல்யாணம் நடக்குது.

memes
memes

அதுவும் இல்லையா விவாகரத்து பண்ணுனா அடுத்தடுத்து பண்றாங்க என கிண்டல் அடித்து வருகின்றனர். ஒரு விதத்தில் இது உண்மைதான். ஏனென்றால் சமீப காலமாக அடுத்தடுத்த விவாகரத்து செய்தி தான் வந்து கொண்டிருக்கிறது.

memes
memes

இப்படி பிரிவதற்கு திருமணம் செய்யாமலேயே இருக்கலாம் என்பதும் சிலரின் கருத்தாக இருக்கிறது. ஆனால் அடுத்தவர் வீட்டு பிரச்சனை நமக்கு எதுக்கு. நமக்கே 1008 பிரச்சனை இருக்கு என சிலர் கண்டுக்காமல் நகர்ந்தும் விடுகின்றனர். அப்படிப்பட்ட சில மீம்ஸ் தொகுப்பு இதோ.

memes
memes
memes
memes

சோசியல் மீடியாவை கலக்கும் மீம்ஸ்

- Advertisement -spot_img

Trending News