Memes: நேற்று முதல் சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் இருப்பது பிக் பாஸ் சீசன் 8 தான். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே பயங்கர அளப்பறையாக ஆரம்பித்தது. அதை தொடர்ந்து முதல் நாளிலேயே சர்ச்சைக்கும் ஆளாகியுள்ளது.
இதில் சில போட்டியாளர்களை பார்வையாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதைத்தொடர்ந்து 24 மணி நேரத்திற்குள் எலிமினேஷன் என ஒரு ஐடியாவை கொண்டு வந்து மொக்கை வாங்கி இருக்கிறது பிக் பாஸ் டீம்.
அதன்படி தற்போது சாச்சனா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு இருக்கிறார். செல்லத்தை அழவெச்சு வெளியில துரத்துற ஐடியாவை எவன்டா கொடுத்தது என தற்போது ரசிகர்கள் பொங்கி வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க சும்மாவே டிவிய விட்டு நகர மாட்டா. ரிமோட்டையும் தரமாட்டா இதுல பிக் பாஸ் வேற ஆரம்பிச்சுடுச்சு என குடும்பத் தலைவர்களின் மைண்ட் வாய்ஸ் மீம்ஸ் ஆக பரவி வருகிறது.
பக்கத்து வீட்டில் சண்டை என்றாலே ஆர்வத்தோடு எட்டிப் பார்க்கும் பெண்கள் அதை 24 மணி நேரமும் ஒளிபரப்புகிறார்கள் என்றால் சும்மாவா விடுவார்கள். இப்படி ஒட்டு மொத்த மக்களையும் தன் பக்கம் திருப்பிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் சில மீம்ஸ் இதோ.
சோசியல் மீடியாவில் வைரலாகும் பிக்பாஸ் மீம்ஸ்
- பரோட்டா, பிரியாணி சாப்பிடறவன் Foodie கிடையாது
- தீபாவளிக்கு என்ன பிளான்
- மீன், கறி கடையில விலையும் குறையல கூட்டமும் குறையல