ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 3, 2024

கணவரை 5 லட்சத்துக்கு விற்பனை செய்த மனைவி.. நம்மள ஓசில கொடுத்தா கூட எவளும் வாங்க மாட்டா, 90ஸ் கிட்ஸ் மீம்ஸ்

Memes: அது என்னவோ 90ஸ் கிட்ஸ் என்றாலே காமெடி பீஸ் மாதிரி தான் பார்க்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் காதல் கல்யாணம் குடும்பம் எல்லாம் எட்டாத கனியாக இருக்கிறது.

memes
memes

இன்றைய 2k கிட்ஸ் மீசை முளைக்கும் போதே காதல் பிரேக் அப் என சுற்றி வருகின்றனர். ஆனால் 90 கிட்ஸ் நிலைமை தான் படுமோசமாக இருக்கிறது. சோசியல் மீடியாவில் கூட இவர்கள் மீம்ஸ் மெட்டீரியலாக தான் இருக்கின்றனர்.

memes
memes

ஆனால் அவர்கள் சிறு வயதில் வாழ்ந்த காலமே வேறு. அது யாருக்கும் தெரிவதில்லை. இன்னும் உங்களுக்கு கல்யாணம் ஆகலையா, தொப்பை விழுந்திருச்சு, முடி கொட்டிடுச்சு என வெந்த புண்ணில் ஈட்டியை பாய்ச்சுபவர்கள் ஏராளம்.

memes
memes

அதேபோல் ஒருத்திக்கு பிடிக்கலைன்னா பரவால்ல ஒருத்திக்கு கூட பிடிக்கலைன்னா எப்படி கடவுளே. காதல் கல்யாணம் எல்லாம் எங்கப்பா வந்துச்சு பிபி சுகர் தான் வந்துச்சு போன்ற மீம்ஸ்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

memes
memes

மேலும் கணவரை அவர் விரும்பிய பெண்ணிடமே 5 லட்சத்துக்கு அவரின் மனைவி விற்பனை செய்து இருக்கிறார். இதனைப் பார்த்த 90ஸ் கிட்ஸ் நம்மளை ஓசில குடுத்தா கூட யாரும் வாங்க மாட்டாங்க என புலம்புகின்றனர்.

memes
memes

இப்படியாக பல மீம்ஸ் இணையத்தை சுற்றி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.

memes
memes
- Advertisement -spot_img

Trending News