ஆடி மாசம் கோர்ட்ல கேஸ் போடாதன்னு சொன்னா கேட்டியா.. தள்ளுபடி ஆயிடுச்சு, டிரெண்டிங் மீம்ஸ்

Memes: ஆடி மாதம் தொடங்கியதுமே புது பெண் பிறந்த வீட்டுக்கு போவது, இல்லத்தரசிகள் ஜவுளி கடையை நோக்கி செல்வது என பரபரப்பாக இருக்கிறது. இதில் கணவன்மார்களின் பாடு தான் திண்டாட்டமாக இருக்கிறது.

MEMES
MEMES

இந்த மாத செலவு பட்ஜெட்டை மீறி போவது ஒரு பக்கம் நெஞ்சு வலி வராத குறையாக இருக்கிறது. இன்னொரு பக்கம் அனைத்து கோவில்களிலும் காலை மாலை என பாடல்களை ஒழிக்க விட்டு அலப்பறை செய்து வருகின்றனர்.

MEMES
MEMES

இதை நெட்டிசன்கள் நகைச்சுவை மீம்ஸ்களாக வைரல் செய்து வருகின்றனர். அப்படி ஆடி மாச கலகல மீம்ஸ் தொகுப்பு இதோ உங்களுக்காக.

MEMES
MEMES
MEMES
MEMES
MEMES
MEMES
MEMES
MEMES

சோசியல் மீடியாவில் வைரலாகும் ஆடி மாச மீம்ஸ்

Next Story

- Advertisement -