fbpx
Connect with us

பிரபல பாடலாசிரியரை தாக்கிய சினேகன்- பரபரப்பு செய்தி

பிரபல பாடலாசிரியரை தாக்கிய சினேகன்- பரபரப்பு செய்தி

snehanபாண்டவர் பூமி, மௌனம் பேசியதே, சாமி, கழுகு என பல படங்களுக்கு பாடல்கள் எழுதியவர் சினேகன். இவர் சமீபத்தில் ஒரு இசை வெளியீட்டு விழாவிற்கு சென்றுள்ளார்.

அங்கு இவர் ‘தற்போது கடந்த 1 வருடமாக நான் எந்த பாடல்களையும் கேட்பது இல்லை. ஏனெனில் எந்த பாடல்களும் புரியவே இல்லை.

இப்படி புரியாத வார்த்தைகளை கோர்த்து எதற்கு பாட்டு எழுத வேண்டும்?’ என்று கடுமையாக பேசினார். அவர் கூறியது முன்னணி பாடலாசிரியரின் வாரிசை தான் என கிசுகிசுக்கப்படுகின்றது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top