நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை சில வருடத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்டார், திருமணதிற்கு பின்பு படத்தில் அதிகமாக நடிக்க வில்லை படவாய்ப்பும் வரவில்லை அதனால் குடும்ப வாழ்க்கையை ஜாலியாக அனுபவித்து வந்தார்.

sneha-with-prasanna gym video
sneha-with-prasanna gym video

இவர் தற்பொழுது கொஞ்சம் குண்டாக இருக்கிறார் அதனால் தற்பொழுது ஜிம்-க்கு பொய் உடல் எடையை குறைக்க முயற்சி செய்து வருகிறார்.இந்த வீடியோவை அவருடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.