Videos | வீடியோக்கள்
வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்யும் சினேகா.! வேடிக்கை பார்க்கும் பிரசன்னா.! வீடியோ இணைப்பு
Published on
நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை சில வருடத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்டார், திருமணதிற்கு பின்பு படத்தில் அதிகமாக நடிக்க வில்லை படவாய்ப்பும் வரவில்லை அதனால் குடும்ப வாழ்க்கையை ஜாலியாக அனுபவித்து வந்தார்.

sneha-with-prasanna gym video
இவர் தற்பொழுது கொஞ்சம் குண்டாக இருக்கிறார் அதனால் தற்பொழுது ஜிம்-க்கு பொய் உடல் எடையை குறைக்க முயற்சி செய்து வருகிறார்.இந்த வீடியோவை அவருடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
