Connect with us
Cinemapettai

Cinemapettai

புத்தாண்டை குதூகலமாக கொண்டாடிய சினேகா பிரசன்னா ஜோடி! புன்னகை அரசி இன்றும் க்யூட் இளவரசி தானுங்க

Photos | புகைப்படங்கள்

புத்தாண்டை குதூகலமாக கொண்டாடிய சினேகா பிரசன்னா ஜோடி! புன்னகை அரசி இன்றும் க்யூட் இளவரசி தானுங்க

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் சினேகா. 90 ஸ் கிட்ஸ் அனைவரும் புன்னகை அரசிக்கு அடிமை என்று தான் சொல்ல வேண்டும். இவர் முன்னணி நடிகர்கள் அஜித், விஜய், கமல், ஆகியோருடன் ஹிட் படங்களை கொடுத்தவர்.

சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணதிற்கு பின்பு குடும்ப வாழ்க்கையை ஜாலியாக அனுபவித்து வருகிறார். அவ்வப்பொழுது மனதுக்கு பிடித்த கதைகளில் நடித்தும் வருகிறார்.

இந்த ஜோடிக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்த்தா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் சமீபத்தில் நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட போட்டோஸ் இணையத்தில் வைராலகி வருகின்றது.

sneha prasanna photo

sneha prasanna photo

எனினும் ஜூனியர் புன்னகை அரசி எங்கங்க என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்,

sneha prasanna photo

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top