Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஈரமான டி-ஷர்ட்டில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் சினேகா.. படு பயங்கரமாக வைரலாகும் புகைப்படம்
ஒரு காலத்தில் தன்னுடைய புன்னகையால் ரசிகர்களை கட்டிப்போட்ட சினேகா சமீப காலமாக பெரிய அளவு படங்களில் காணப்படுவதில்லை.
தென்னிந்திய சினிமாவின் சிரிப்பழகியாக வலம் வந்த சினேகா ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகை ரேஞ்சுக்கு வளர்ந்து வந்தார்.
சிறிய நடிகர்கள் முதல் பெரிய நடிகர்கள் வரை அனைவரையும் விட்டுவைக்காமல் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தபோது காதலில் விழுந்தார்.
நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சினேகாவுக்கு தற்போது ஒரு மகனும் சமீபத்தில் ஒரு மகளும் இருக்கின்றனர்.
அதன்பிறகு குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.
சமீபகாலமாக ஜிம் ஒர்க்கவுட்டில் கவனம் செலுத்தும் சினேகா உடல் எடையை குறைப்பதற்காக அவ்வப்போது நீச்சல் பயிற்சி மேற்கொள்கிறாராம்.
அந்த வகையில் சமீபத்தில் தன் மகனுடன் டி ஷர்ட் போட்டுகொண்டு நீச்சல் குளத்தில் கொஞ்சி மகிழும் புகைப்படம் இணையத்தில் செம வைரல் ஆகியுள்ளது.

sneha-cinemapettai
