தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் சிநேகா இவரை அனைவரும் புன்னகை அரசி என்றால் அனைவருக்கும் தெரியும் ஏன் என்றால் இவர் சிரித்தாள் அனைவருக்கும் பிடிக்கும் இவர் முன்னணி நடிகரான அஜித், விஜய், கமல், ஆகியோருடன் நடித்துள்ளார்.

இவர் கடந்த சில வருடத்திற்கு முன் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார், அதன் பின் சினிமாவில் அதிகமாக தலைகாட்டவில்லை, சில மாதத்திற்கு முன்பு வெளிவந்த சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் நடித்தார்.

இவர் தற்பொழுது பிரபல ஆங்கில பத்திரிக்கைக்கு அட்டை படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படங்கள்.

Sneha
Sneha
Sneha
Sneha
Sneha
Snehap
Sneha
Sneha
Sneha
Sneha
Sneha
Sneha

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here