சிவகார்த்திகேயன் படத்தில் பல முன்னணி நடிகைகள் நடிக்க காத்திருக்கின்றனர். இந்நிலையில் மோகன் ராஜா இயக்கத்தில் இவர் நடிக்கும் படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார்.

அதிகம் படித்தவை:  விடாமல் துரத்தும் கீர்த்தி சுரேஷ்! சிக்காத சிவகார்த்திகேயன்..

இப்படத்தில் மேலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை சினேகா நடிக்கவுள்ளாராம், இவர் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அதிகம் படித்தவை:  வெளியானது சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கானா பட ட்ரைலர்.

பஹத் ஒரு முக்கியமான ரோலில் இந்த படத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. சினேகாவும் திருமணத்திற்கு பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்கவுள்ளார்.