Connect with us

Cinemapettai

sneha

Cinema News | சினிமா செய்திகள்

இதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இருப்பது போலவே இருக்கிறார்

தமிழ் சினிமாவில் என்னவளே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சினேகா. அதன் பிறகு இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களான விஜய், அஜித் படங்களிலும் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்த பிறகு படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். தற்போது இவருடைய சிறு வயது புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

Sneha

Sneha

Sneha

Sneha

sneha-childhood

sneha-childhood

sneha

sneha childhood

sneha teen age

sneha teen age

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top