இருட்டு அறையில் முரட்டு குத்து

ஹர ஹர மஹாதேவகி படம் எடுத்த சந்தோஷ் ஜெயக்குமார் அடுத்த படம். படத்தின் தலைப்பு, முதல் லுக் போஸ்டர் என அனைத்திலும் “ஏ சமாசாரம்” தூக்கல் தான். இது அடல்ட் காமெடி ஜானர் என்பதை படத்தின் பூஜை போட்ட நேரத்தில் இருந்தே சொல்லி வருகின்றது படக்குழு.

கௌதம் கார்த்திக் 3 நாயகிகளுடன் பஜனை செய்கிறார். கௌதம் கார்த்திக் ஜோடியாக நடிகைகள் வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்த்ரிகா ரவி நடித்துள்ளனர்.

இப்படத்தினை மே 4 ரிலீஸ் செய்கிறார்கள். இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் ப்ரோமோ நேற்று வெளியானது.