Connect with us
Cinemapettai

Cinemapettai

மைதானத்தில் புகுந்த பாம்பு.. தடைபட்ட போட்டி! பிசிசிஐ வெளியிட்ட வீடியோ

Sports | விளையாட்டு

மைதானத்தில் புகுந்த பாம்பு.. தடைபட்ட போட்டி! பிசிசிஐ வெளியிட்ட வீடியோ

கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் சமயத்தில் மழை, சூறாவளி, வெளிச்சமின்மை, காற்று என பல காரணங்களால் தடைபட்டுள்ளது. இதுமட்டுமன்றி நாய், தேனீ குறுக்கீடு என்று கூட அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆனால் முதல் முறையாக பாம்பு குறுக்கீடு நிகழ்ந்துள்ளது. இந்தியாவின் முதல் தர போட்டியான ரஞ்சி கோப்பை லீக் போட்டிகள் நேற்று துவங்கியது.

AP VS VID

அதில் ஆந்திர பிரதேஷ் – விதர்பா மோதும் விஜயவாடா போட்டியில் தான் இப்படி நடந்துள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top