Connect with us
Cinemapettai

Cinemapettai

சௌரவ் கங்குலி ஸ்டைலில் அதிரடியாக ஆடும் ஸ்மிருதி மந்தனா.! வைரலாகும் வீடியோ

smriti

Sports | விளையாட்டு

சௌரவ் கங்குலி ஸ்டைலில் அதிரடியாக ஆடும் ஸ்மிருதி மந்தனா.! வைரலாகும் வீடியோ

ஸ்மிருதி மந்தனா பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் அதிரடியாக ஆடி 72 பந்துகளுக்கு 90 ரன்கள்  எடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

மும்பையை சேர்ந்த இவருக்கு 23 வயது, தனது இளம் வயதிலேயே திறமை மிக்க பெண் போட்டியாளர் என்ற பட்டத்தை பிசிசிஐ வழங்கியுள்ளது. இவர் அர்ஜுனா அவார்டு  வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் புகைப்படங்களை இளைஞர்கள் மொபைல் போனில் ஸ்கிரீன் சேவராக வைத்து வைரல் ஆனது. இடது கையில் ஆடும் ஆட்டம் சவுரவ் கங்குலியின் ஆட்டத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது.

திறமை மிக்க இதுபோன்ற பெண் வீராங்கனைக்கு  சினிமா பேட்டையின் ரசிகர்கள் மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top