fbpx
Connect with us

Cinemapettai

விட்டா காது வழியா புகை விடுவாங்க போல.. நடிகர்களை மிஞ்சும் நடிகைகளின் புகைப்பிடிக்கும் பழக்கம்

Photos | புகைப்படங்கள்

விட்டா காது வழியா புகை விடுவாங்க போல.. நடிகர்களை மிஞ்சும் நடிகைகளின் புகைப்பிடிக்கும் பழக்கம்

புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்பது விளம்பரத்திற்காக மட்டுமே. சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்கள் புகைபிடிக்கும் காட்சிகள் டீசர் அல்லது ட்ரெய்லரில் வந்தால் சர்ச்சையில் தான் முடிகிறது. ஏனென்றால் ரசிகர்கள் நடிகர்களை பார்த்து கெட்டு விடுவார்களாம்.

ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் தமிழ் நடிகைகள் புகை பிடிப்பார்கள் என்று,  நடிகைகள் புகைபிடிக்கும் காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னணி நடிகைகளான அமலா பால், ஹன்சிகா, ரகுள் ப்ரீத்தி சிங், மும்தாஜ், அதுல்யா, சமந்தா, வித்யா பாலன், மனிஷா கொய்ராலா  போன்றவர்கள் குறிப்பிடத்தக்கது.

சிலர் சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையிலும் புகைப்பழக்கம், மதுக்கு அடிமையாகி தங்களது குடும்ப வாழ்க்கையில் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். பிக்பாஸில் தம் அடிப்பவர்களை மட்டும்தான் தேர்வு செய்வார்கள் போல.அடக்கொடுமையே!

oviya

oviya

raiza

raiza

meera

meera

hansika

hansika

vidya-balan

vidya-balan

amala-paul

amala-paul

catherin

catherin

athulya

athulya

yashika

yashika

rakul

rakul

samantha

samantha

mumtaj

mumtaj

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top