பிரபல தொலைதொடர்பு நிறுவனம் மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனத்துடன் இணைந்து குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்கள் அதுவும் கேஷ்பேக் ஆபருடன் 4ஜி ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்து வருகிறது.அதேபோல்  ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் முன்னதாகவே இது போன்று சலுகைகளை வழங்கியுள்ளது.

தற்பொழுது வோடபோன் ஆன்லைன் வர்த்தகமான பிளிப்கார்ட் உடன் இணைந்து 999 க்கு 4ஜி ஸ்மார்ட் போன் வழங்குவதாக அறிவித்துவருகிரார்கள். இந்த சலுகை பிளிப்கார்ட் நிறுவனத்தில் மட்டுமே வழங்கப்படும்.

smart phone

இந்த அதிரடி விற்ப்பனையில் வோடபோன் மற்றும் பிளிப்கார்ட் இணைத்து வழங்கும் ஸ்மார்ட் போன் மாடலில் விலை தள்ளுபடி மற்றும் கேஷ் பேக் உள்ளிட்ட சலுகைகள் வழங்குகிறது அதுவும்  அதுவும் என்ட்ரி லெவல் 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

பிளிப்கார்ட் நிறுவனம்  #MyFirst4GSmartphone எனற திட்டத்திலன் இந்த  கேஷ்பேக் ஆஃபரை வழங்குகிறது. வோடபோன் யூஸ் பண்ணும் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கும், புதிய வாடிக்கையாளர்களுக்கும் இந்த அதிரடி சலுகை வழங்கபடுகிறது.

ஸ்மார்ட் போன் வாங்குபவர் குறைந்தபட்சம் 150 க்கு மாதாம் மாதம் ரிசார்ச் செய்ய வேண்டும் தொடர்ச்சியாக 36 மாதங்கள் ரிசார்ச் செய்யவேண்டும் முதல் 18 மாதம் முடிந்த பிறகு 900 கேஷ்பேக் வழங்கப்படும் அடுத்த 18 மாதங்களுக்கு பிறகு ரூ.1,100 கேஷ்பேக் வழங்கப்படும்.

smart phone

மேலும் வோடபோன் சார்பில் வழங்கப்படும் ரூ 2000 கேஷ்பேக்கை யூஸ் பண்ணும் வாடிக்கையாளரின்  எம்-பேசா வாலெட் கணக்கில் சேர்க்கப்படும். மேலும் பிளிப்கார்ட் தனது சார்பில் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு குறிப்பிட்ட தொகை தள்ளுபடி சேவையை வழங்குகிறது.