ரஸ்யாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் குளியல் தொட்டி முழுக்க நாணயங்களை சேர்த்துவைத்து Iphone ஒன்றை வாங்கியுள்ளார். இதோ உங்களுக்காக அந்த தகவல்.

மாஸ்கோவை சேர்ந்த (kovalenkosvyat)என்ற இளைஞர் ஆப்பிள் ஐபோன் 10 S வாங்கி உள்ளார். அவர் வாங்கிய அந்த ஸ்டைல் அனைவரையும் கவர்ந்துள்ளது.அவர் சேர்த்து வைத்த நாணயங்களை தன் நண்பர் உதவியுடன் குளியல் தொட்டி முழுக்க நிரப்பினார்.

அதிகம் படித்தவை:  தினமும் 3 ஜிபி டேட்டா : பி.எஸ்.என்.எல் அதிரடி சலுகை

அக்குளியல் தொட்டியை எடுத்துக்கொண்டு ஐபோன் நிறுவனத்திற்கு சென்றுள்ளனர். அங்கிருந்த ஊழியர்கள் அங்குதடுத்தனர். இருப்பினும் தான் iphone வாங்குவதற்கு வந்துள்ளதாக கூறியதால் அந்த இளைஞர்கள் அனுப்பப்பட்டனர்.இந்த சம்பவம் ரஷ்யாவில் நடைபெற்றது.