Tamil Cinema News | சினிமா செய்திகள்
இப்படியும் ஒரு சிறுவனா? நான் கற்பழிச்சதுல என்ன சார் தப்பு?
7 பெண்களை பலாத்காரம் செய்து கொன்றேன்: சிறுவனின் அதிர்ச்சி வாக்குமூலம் இதில் மேலும் அதிர்ச்சி அவன் சிரித்தபடி கூறினான்.
போலீஸ் மரண அடி அடித்தது. பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. நிதானமாக எழுந்து “பசிக்குது சார்..பிரியாணி வாங்கிக் குடுங்க” என்றான். போலீஸ் ஆடிப்போய் விட்டது. முதலில் விஷயத்தைப் படிங்க..!
கன்னியாகுமாரில் 17 வயது சிறுவன் 7 பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர்களில் அந்த சிறுவன் செய்த செயல் தான் இது.
விஷயத்திற்கு வருவோம். இந்த சிறு வயதில் ஏழு பெண்களை கற்பழித்து விட்டு கொலையும் செய்ய அவனைத் தூண்டியது எது.? இவனைக் கெடுத்தவர்கள் யார்?
நிச்சயம் வெளியில் இருந்து யாரும் வந்து அவனைக் கெடுத்திருக்க வாய்ப்பே இல்லை. அவனது வீட்டில் தான் காரணமானவர்கள் இருக்கிறார்கள்.
அந்தச் சிறுவன் தூங்குகிறான் என்று நம்பி கணவன், மனைவி உறவு வைத்திருக்க வேண்டும். கணவன் குடித்து விட்டு வந்து, யாரையும் பொருட்ப படுத்தாமல் மனைவியை வன்புணர்வு செய்திருக்க வேண்டும்.
வீட்டில் எப்போதும் சண்டைகளும், கெட்ட வார்த்தைகள் சரளமாக புழங்கி இருக்க வேண்டும். மனைவியை, பிள்ளைகளை மிருகத்தனமாக அடிக்கும் அப்பா ஒருவர் இருந்திருக்க வேண்டும்.
கடவுள் நம்பிக்கை இல்லாத குடும்பமாக அது இருந்திருக்க வேண்டும். தெருச்சண்டை போடும் குடும்பமாக அது இருக்கவேண்டும். வீட்டில் ஆபாசப் படங்களை பார்க்கும் ஒரு அப்பா இருக்க வேண்டும். இப்படிப்பட்ட குடும்பங்களில் இருந்து தான் ஒரு குற்றவாளி உருவாகிறான்.
இல்லம் நன்றாக இருந்தால் தான் குழந்தைகள் உள்ளம் நன்றாக இருக்கும்.
“எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே..!
ஒரு குழந்தை வளரும் விதம் அவனது குடும்ப சூழலை இந்த சமூகத்திற்கு உணர்த்திவிடுகிறது. இதில் யார் குற்றவாளிகள்..?
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
