fbpx
Connect with us

சக்க போடு போடு ராஜா சென்சார் மற்றும் ரன்னிங் டைம் விவரம் உள்ளே.!

News / செய்திகள்

சக்க போடு போடு ராஜா சென்சார் மற்றும் ரன்னிங் டைம் விவரம் உள்ளே.!

நடிகர் சந்தானம் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு தனது கடின உழைப்பால் வந்தார். இவர் முதலில் காமெடி நடிகராக வளம் வந்தவர்.

sakka podu podu raja

பின்பு அவர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார் பல படங்கள் வெற்றி கொடுத்துள்ளார் தற்பொழுது சக்க போடு போடு ராஜா படத்தில் நடித்துள்ளார் இந்த படத்திற்கு சிம்பு இசை அமைத்துள்ளார்.

Sakka Podu Podu Raja

இந்த படம் சென்சார்க்கு அனுப்பப்பட்டது சென்சார் குழு U/A சான்றிதழ் கொடுத்துள்ளார்கள் மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 23 நிமிடம் 15 வினாடிகள் ஆகும். சக்க போடு போடு ராஜா திரைக்கு வரும் நாளை ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top