vikram sketch

விக்ரம் நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரித்திருக்கும் படம் ஸ்கெட்ச். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார், மேலும் ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல் ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

sketch

ஸ்கெட்ச் படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது காரணம் விக்ரம் அனைத்து படத்திலும் ஏதாவது ஒரு புதிய முயற்ச்சியை மேற்கொள்வதுதான்.

Sketch

சமீபத்தில் தான் விகரம் அப்பா மரணம் அடைந்தார் அதனால் ஸ்கெட்ச் படம் கிடப்பில் கிடந்துவிடும் என அனைவரும் நினைத்தார்கள் ஆனால் படக்குழு ஸ்கெட்ச் படத்தின் ப்ரோமோ விடியோவை வெளியிட்டு ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.மேலும் ஸ்கெட்ச் படம் சென்சாரில் U/A சான்று பெற்றுள்ளது.

vikram

ஏற்கனவே செங்கல்பட்டு ஏரியாவில் சத்யம் சினிமாஸ் திரைப்படத்தை வெளியிடுகிறது. கேரளாவில் Maxlab படத்தயாரிப்பு மூலம் சுமார் 200 திரையரங்கில் படம் வெளியிடப்படவுள்ளது.

sketch movie

மேலும் படக்குழு தற்பொழுது ஒரு புதிய முயற்ச்சியை எடுத்துள்ளது அதாவது தமிழ்நாட்டில் மட்டும் ஸ்கெட்ச் படத்தை ஒருநாள் முன்னதாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

ஆம் படம் வரும் பொங்கலுக்கு 12 தேதி வரும் என அறிவித்தார்கள் ஆனால் தற்பொழுது 11 தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்கள் ஆனால் இன்னும் எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் படக்குழு அறிவிக்கவில்லை.

Sketch

ஆனால் படக்குழுவின் இந்த முடிவு ஸ்கெட்ச் படத்திற்கு ஒரு நல்ல ரிசல்ட் கிடைக்கும் என தெரிகிறது.