நம்ம சியான் விக்ரம் மற்றும் தமன்னா நடிச்சுட்டு இருக்கும் புதுப்படம்தாங்க ஸ்கெட்ச்.

படத்தோட இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்துட்டு இருக்குற சமயத்துல இப்போ இப்படத்தோட Audio Launch லண்டன்ல வைச்சுக்கலாம்னு தயாரிப்பாளர் முடிவு பன்னிருக்காராம்.

கொசுறு: ஸ்கெட்ச்னு ஆங்கிலபேர்ல இப்படம் வெளிவருவதால் வரி விலக்கு இல்லாட்டாலும் பரவாயில்ல மேற்கொண்டு பிரச்சனை ஏதும் வராட்டி போதும்னு தயாரிப்பாளர் நினைகிராராம்.