fbpx
Connect with us

சிவகார்த்திகேயன் தர லோக்கலாக களமிறங்கும் அடுத்த படம்..

News | செய்திகள்

சிவகார்த்திகேயன் தர லோக்கலாக களமிறங்கும் அடுத்த படம்..

சிவகார்த்திகேயன் தர லோக்கல்..!

சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இப்படத்தில் ராதிகா ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார் மற்றும் யோகி பாபு, சதீஷ் காமெடியன்களாக களத்தில் உள்ளனர்.

படத்தின் டைட்டில் தளபதி விஜய் நடித்த படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள். ‘ஜித்து ஜில்லாடி’ என்று பெயர் வைக்கப்பட்டது உண்மை இல்லை.

தற்போது இப்படத்தின் டைட்டில் மிஸ்டர் லோக்கல் என்று தெரிவித்துள்ளனர். இதில் சிவகார்த்திகேயன் தர லோக்கலாக நடித்துள்ளார் என்றும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top