fbpx
Connect with us

Cinemapettai

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்தின் செம்ம ட்ரெண்டியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

nenjamundu-nermaiyundu

News | செய்திகள்

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்தின் செம்ம ட்ரெண்டியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயரிப்பில் வெளியாகும் NNOR பட போஸ்டர் வெளியாகி உள்ளது.

Sk production: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பை தாண்டி தற்போது தயாரிப்பதிலும் இறங்கிவிட்டார் இவர் தயாரித்த முதல் திரைப்படம் கானா இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பறை பெற்ற நிலையில். தற்பொழுது அடுத்த படத்தையும் தயாரித்து வருகிறார்.

கார்த்திக் வேணுகோபாலன் இயக்கும் இப்படத்தில் சின்னத்திரை தொகுப்பாளர் ரியோ ஹீரோவாக நடித்துள்ளார். ஷரின் கஞ்சவாலா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் ஆர் ஜே விக்னேஷ் காந்த், நாஞ்சில் சம்பத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இன்றைய சமூகவலைத்தள வளர்ச்சி, நாட்டு நடப்பு என பலவற்றை உள்வாங்கி ரெடியாகி உள்ள முதல் லுக் போஸ்டர் இதோ.

nnor flp

இந்த போஸ்டர் நல்ல ரீச் ஆகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top