விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் படத்தை கலாய்த்து வெளிவந்த- சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தின் டைட்டில் இதோ.!

Sk production : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பை தாண்டி தற்போது தயாரிப்பதிலும் இறங்கிவிட்டார் இவர் தயாரித்த முதல் திரைப்படம் கானா இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பறை பெற்ற நிலையில். தற்பொழுது அடுத்த படத்தையும் தயாரித்து வருகிறார்,

இந்த திரைப்படத்தின் டைட்டில் இதுவரை வெளியிடாமல் வைத்திருந்தார்கள் தற்போது இந்த படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளார்கள் அதுவும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தை கலாய்த்து டைட்டிலை வெளியிட்டுள்ளார்கள்.

Leave a Comment