Tamil Cinema News | சினிமா செய்திகள்
மரண மாஸாக வெளியாகிய சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இரண்டாவது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.!
Sk production: சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இரண்டாவது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.!
Sk production: சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இரண்டாவது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.!
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மிகவும் வேகமாக வளர்ந்து முன்னணி நடிகர்களின் இடத்தை பிடித்துவிட்டார், இவர் தற்பொழுது நடிப்பதை தாண்டி படங்களை தயாரிப்பதிலும் இறங்கிவிட்டார். இவர் முதன் முதலில் தயாரித்த திரைப்படம் கானா, இதனை தொடர்ந்து தற்போது அடுத்த படத்தை தயாரித்து வருகிறார்.

karthik_venugopalan
இவர் தயாரிக்கும் இரண்டாவது படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் தான் இயக்குகிறார், மேலும் படத்தில் ரியோவுடன் ,ஆர்.ஜே, விக்னேஷ், நாஞ்சில் சம்பத் . ராதாரவி ஆகியோர் நடிக்கின்றனர்.
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது, இந்த நிலையில் சமீபத்தில் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள், மேலும் விரைவில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
?️ Dubbing of our #ProductionNo2 starring @rio_raj, @KanchwalaShirin, #RadhaRavi sir, @RjVigneshkanth & #NanjilSampath sir started with pooja today. ? Directed by @karthikvenu10!@Siva_Kartikeyan | @KalaiArasu_ | @DoneChannel1 pic.twitter.com/IaeMsNLzam
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) February 18, 2019
#1.Sk production

Rj_vigneshkanth_cinemapettai
#2.Sk production

rio raj_cinemapettai
#3.Sk production

karthik venugopalan
