Connect with us

Cinemapettai

நம் மனதில் நீங்கா இடம் பிடித்து விடும் படம் பரியேறும் பெருமாள். வைரலாகுது சிவகார்த்திகேயன் பதிவிட்ட ஸ்டேட்டஸ் .

sivakarthikeyan-movie

Cinema News | சினிமா செய்திகள்

நம் மனதில் நீங்கா இடம் பிடித்து விடும் படம் பரியேறும் பெருமாள். வைரலாகுது சிவகார்த்திகேயன் பதிவிட்ட ஸ்டேட்டஸ் .

பரியேறும் பெருமாள்

இயக்குனர் ரஞ்சித்தின் நீளம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான முதல் படம். சட்டக்க்கல்லூரி பின்னணி, கிராமத்தில் உள்ள சாதி பிரிவினை, வஞ்சம். பெரியவர்கள் மட்டுமன்றி மாணவர்களிடமும் உள்ள ஜாதி அரசியல் என பல விஷயங்களை நம் கண் முன்னே கொண்டு வந்த படம்.

pariyerum perumal

சாமானிய ரசிகன் முதல் சினிமா செலிபிரிட்டிகள் வரை அனைவரையும் கவர்ந்த படம். எந்த ஒரு அமைப்போ, பிரிவோ எதிர்ப்பு தெரிவிக்காத படம். எதிர்மறையான விமர்சனத்தையே பெறாத படம் இது.

இந்நிலையில் இப்படத்தின் பார்த்த சிவகார்த்திகேயன் பாராட்டி தன் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அருமையான படம். நம் மனதுடன் ஒன்றிச்செல்லும் கதை. அனைவரும் அருமையாக நடித்திருந்தனர். வாழ்த்துக்கள் இயக்குனர் மாரி செல்வராஜ், பிரியன் கதிர், தயாரிப்பாளர் ரஞ்சித் , இசையைமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகை ஆனந்தி மற்றும் முழு டீமுக்கு.” என்று கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top