Connect with us

Cinemapettai

Videos | வீடியோக்கள்

சண்டக்கோழி 2 கம்பத்து பொண்ணு வீடியோ பாடல்.

SK2

கோலிவுட்டில் பார்ட் படங்கள் எடுப்பது தான் லேட்டஸ்ட் ட்ரெண்ட். அந்த லிஸ்டில் தான் இப்படமும் இணைந்தது. பல நாட்கள் டிஸ்கஷனில் 13 வருடம் கழித்து மீண்டும் இயக்குனர் லிங்குசாமியுடன் கூட்டணிஅமைத்துள்ளார் விஷால். பூஜை விடுமுறையை எதிர்பார்த்து ரிலீஸ் செய்துள்ளனர்.

sandakozhi

sandakozhi

மீராஜாஸ்மினுக்கு பதில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் மற்றும் லால் இடத்தில் வில்லியாக வரலக்ஷ்மி சரதுமற் நடித்துள்ளனர். இன்று இப்பட பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது.

https://www.youtube.com/watch?v=W6dqr1k-Xn4

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top