fbpx
Connect with us

Cinemapettai

பிரம்மாண்ட தயாரிப்பாளர், அன்பான இயக்குனர், மரண மாஸ் இசையமைப்பாளர். கேட்பரி சாக்லெட், செல் போன் ஸ்டைலில் SK 17 அறிவிப்பு வெளியானது.

sivakarthikeyan

News | செய்திகள்

பிரம்மாண்ட தயாரிப்பாளர், அன்பான இயக்குனர், மரண மாஸ் இசையமைப்பாளர். கேட்பரி சாக்லெட், செல் போன் ஸ்டைலில் SK 17 அறிவிப்பு வெளியானது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது.

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஹீரோவாகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். படம் 2020 இல் ரிலீசாகும் என்ற தகவலையும் போஸ்டரில் காண முடிகிறது.

காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற பட ஸ்க்ரிப்ட் ரெடி செய்து விட்டு பல மாதங்களாக விக்கி வைட்டிங். அப்படம் தான் இதுவா அல்லது இது வேறு கதையா என்பதனை பொறுத்திருந்து தான் தெரிந்துகொள்ள வேண்டும்.

SK 17

படப்பிடிப்புக்கு ஜூலை மாதம் தொடங்குகிறது. கேட்பரி சாக்லெட் மற்றும் செல் போன் கலவையில் உள்ளது இந்த அறிவிப்பு .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top