fbpx
Connect with us

Cinemapettai

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – பாண்டிராஜ் இணையும் SK16 பட நடிக, நடிகையர், இசையமைப்பாளர் லைவ் அப்டேட்ஸ் உள்ளே ! அட இத்தனை நட்சத்திரங்களா ?

News | செய்திகள்

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – பாண்டிராஜ் இணையும் SK16 பட நடிக, நடிகையர், இசையமைப்பாளர் லைவ் அப்டேட்ஸ் உள்ளே ! அட இத்தனை நட்சத்திரங்களா ?

நம் கோலிவுட்டில் மோஸ்ட் வான்டட் இயக்குனர்களில் ஒருவர். பாக்கயராஜ் அவர்களிடம் ஆபிஸ் பாயாக ஆரம்பித்து, சேரன், தங்கர்பச்சான், சிம்புதேவன் ஆகியோரிடம் ஆசிஸ்டெண்டாக இருந்து பசங்க படம் வாயிலாக இயக்குனர் ஆனவர். 10 வருடங்களில் எட்டு படங்கள் இதுவரை இயக்கி உள்ளார். சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் அவர்களை வைத்து தன் அடுத்த படத்தை இயக்க உள்ளார்.

இந்நிலையில் நேற்றில் இருந்து இப்படத்தை பற்றிய பல அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளது. டி இமான் இசையமைக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அணு இம்மானுவேல் நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

நட்டி நட்ராஜும், ஆர்.கே.சுரேஷ், மேலும் காமெடி நடிகர்கள் சூரி, யோகிபாபு நடிக்கின்றனர்.

இயக்குனர்கள் சமுத்திரக்கனி மற்றும் பாரதிராஜாவும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top