fbpx
Connect with us

Cinemapettai

பூஜையுடன் துவங்கிய SK 16 . பக்கா மாஸ் குடும்ப படம் என ஸ்டேட்டஸ் தட்டிய இயக்குனர் பாண்டிராஜ். சூரியின் பதில் என்ன தெரியுமா ?

News | செய்திகள்

பூஜையுடன் துவங்கிய SK 16 . பக்கா மாஸ் குடும்ப படம் என ஸ்டேட்டஸ் தட்டிய இயக்குனர் பாண்டிராஜ். சூரியின் பதில் என்ன தெரியுமா ?

கார்த்தியின் “கடை குட்டி சிங்கம்” வெற்றியை தொடர்ந்து, சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் அவர்களை வைத்து தன் அடுத்த படத்தை இயக்க உள்ளார் பாண்டிராஜ்.

SK 16 இல் டி இமான் இசை. நீரவ் ஷா ஒளிப்பதிவு. எடிட்டராக ரூபென். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அணு இம்மானுவேல் நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், நட்டி நட்ராஜ் , ஆர்.கே.சுரேஷ், காமெடி நடிகர்கள் சூரி, யோகிபாபு , இயக்குனர்கள் சமுத்திரக்கனி மற்றும் பாரதிராஜாவும் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது.

இதனை முன்னிட்டு இயக்குனர் ட்வீட் ஒன்றை தட்டினார்.

அதற்கு சூரியும் இயக்குனரை தனக்கு அண்ணனாகவும், ஹீரோவை தம்பியாகவும், படத்தினை எங்கள் கூட்டு குடும்பம் எனவும் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top