Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தாய்லாந்து மசாஜா ? யுவன் ஷங்கர் ராஜாவின் போட்டோவுக்கு கிண்டலாய் பதில் தட்டிய ஆர்யா.

சிவகார்த்திகேயன் படத்துக்கு இசை அமைக்க வெளிநாடு பறந்த யுவன்.

SK15 சிவகார்த்திகேயன்

இரும்புத்திரை இயக்குனர் மித்ரன் இயக்கும் இப்படத்திற்கு , யுவன் இசை . எடிட்டராக ரூபன் மற்றும் ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ் கமிட் ஆகியுள்ளார். இப்படத்தை 24AM மற்றும் KJRSTUDIOUS இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் கதாநாயகியாக  கல்யாணி ப்ரியதர்ஷன் மற்றும் இவானா நடிக்கின்றனர்.

இந்நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் படத்தின் இயக்குனர் மித்ரன் மற்றும் YSR பிலிம்ஸ் இர்பான் மாலிக்குடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டார். ஏரோபிளேனில் க்ளிக்கிய போட்டோ.

SK 15 – YUVAN PS MITHRAN IRFAN MALIK

சிவகார்த்திகேயன் படத்துக்கு இசை அமைக்கும் பயணம் தொடங்கியது எனவும் தலைப்பு வைத்தார் எனினும் எந்த நாட்டிற்கு செல்கிறோம் என குறிப்பிடவில்லை.

இந்த போட்டோவுக்கு தான் ஆர்யா, இர்பான் மாலிக் அவரை டாக் செய்து தாய்லாந்து செல்லும் குறும்பான சிரிப்பு தெரிகின்றது என கிண்டல் செய்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top